Interesting facts about India

Click see video and subscribe

யுனெஸ்கோ!
யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய இடங்களில் இந்தியாவில் 32 இடங்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் 23 இடங்கள் தான் இருக்கின்றன என்பது குறிப்பித்தக்கது.
தபால் நிலையங்கள்!
தபால் நிலையங்கள்!
உலகின் பெரிய தபால் துறை கொண்ட நாடு என்பதை தாண்டி, இந்தியாவில் சில விசித்திரமான தபால் நிலையங்களும் இருக்கின்றன.
ஹிக்கிமில் தான் உலகின் உயரமான இடத்தில் அமைந்திருக்கும் தபால் நிலையம் இருக்கிறது. இது 15,400 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.
காஷ்மீரில் டால் நதியில் மிதக்கும் தபால் நிலையம் இருக்கிறது.
70களில் ராஜஸ்தானில் ஒட்டகங்களின் உதவியோடு சில இடங்களில் மொபைல் தபால் நிலையங்கள் இயங்கி வந்தன.
வாரணாசி!
வாரணாசி!
நீண்ட காலமாக மக்கள் வாழ்ந்து வரும் உலகின் பழம்பெரும் நகர்களில் ஒன்று வாரணாசி. இங்கு மக்கள் கடந்த 3,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்நகரம் சிவனால் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது என்றும் நம்பப்படுகிறது.இங்கு ஒருவர் இறந்தால் அவருக்கு மறுபிறவி இல்லை என்ற ஐதீகம் இங்கு இருக்கிறது.
உத்தரபிரதேசம்!

உத்தரபிரதேசம்!
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலோடு ஒப்பிட்டால் உத்திரபிரதேசம் ஐந்தாவது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கும்பமேளா!
கும்பமேளா!
உலகிலேயே மக்கள் அதிகமாக கூடும் திருவிழா கும்பமேளா. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் 55 நாட்களில் பத்து கோடி பேர் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேகாலயா!
மேகாலயா!
உலகிலேயே அதிகமாக மழைப்பொழிவு பெறும் இடம் மேகாலயா. மாவ்சின்ராம் எனும் கிராமத்தில் ஒரு ஆண்டிற்கு 467 இன்ச் அளவு மழை பொழிகிறது. இங்கிருந்து பத்து மையில் தூரம் தொலைவில் இருக்கும் சிரபுஞ்சி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
பத்மநாபசுவாமி கோவில்!
பத்மநாபசுவாமி கோவில்!

ls supourtt and like share subscribe

Design a site like this with WordPress.com
Get started